பதிவிறக்கம்
SmartCallMonitor
சமீபத்தியப் பதிப்பு 3.0
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

SmartCallMonitor புதிய பதிப்பு3.0

SmartCallMonitor
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

உங்கள் தொலைபேசி மணி அடிக்கும் பொழுதே யார் அழைக்கிறார்கள் என அறியுங்கள்.

அது வீடாக இருக்கட்டும் அல்லது அலுவலகமாக இருக்கட்டும். உள்வரும் அழைப்புகளால் தொந்தரவுக்கு ஆளாகி, கவனம் திசை திரும்பிப் போகாதவர்கள், கோபப்படாதவர்கள் யார் இருக்கிறார்கள்? ஸ்மார்ட் கால் மானிட்டர் இந்த தினசரி தொல்லைகளுக்கு முடிவு கட்டுகிறது. இந்த கண்காணிப்பு மென்பொருள் உங்களுக்கு உள்வரும் அழைப்புகளின் அழைப்பளர்கள் தகவல்களை, உங்கள் அவுட்லுக் தொடர்புப் பட்டியல்களுடன் ஒப்பிட்டு அனைத்து தகவல்களையும் அளிக்கிறது. உங்களை யார் அழைக்கிறார்கள் என்பதை நீங்கள் எளிதில் அறியலாம். அவர்களின் அலுவலகம், பதவி, முகவரி போன்றவற்றையும் கூடவே அறிந்து கொள்ளலாம். இதனால் அந்த அழைப்பை எடுப்பதா, பின்னர் அழைத்துக் கொள்ளலாமா அல்லது அழைப்பை புறக்கணிக்கலாமா என எளிதில் முடிவெடுக்கலாம். பின்னர் அழைக்க விரும்பினால், பின் அழைப்பு நினைவூட்டல் அம்சம் உபயோகித்து உங்களுக்கு வசதியான சமயங்களில் நினைவூட்டும்படியாக அமைத்துக் கொள்வதால் செய்து கொண்டிருக்கும் வேலைக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

உலகத்தில் உள்ள அனைத்து எண்களும் உங்கள் அவுட்லுக்கில் இருக்க வாய்ப்பு இல்லைதான். ஸ்மார்ட் கால் மானிட்டர் உங்கள் அவுட்லுக் பட்டியலில் எண் இல்லாவிட்டால், இணையவழி பின்னோக்கு பார்வையிடல் செய்து உங்களுக்கான தகவல்களை சேகரிக்கும். இவ்வகைத் தகவல்கள் எப்பொழுதுமே இணையத்தில் கிடைப்பதில்லை என்றாலும், எவ்வளவு தகவல்களை இது இணையத்தில் இருந்து சேகரிக்கிறது என்பதைப் பார்த்தால் ஆச்சர்யப்படுவீர்கள். இந்த இலவச மென்பொருள், தங்கள் வேலையில் அடிக்கடி தொந்தரவு தரும் அழைப்புகளை பெறுபவர்களுக்கு மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும்.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


VIP Rumor RSS Reader
VIP Rumor RSS Reader
Webphone
Webphone
Fax Now Online
Fax Now Online
Multi Contactor
Multi Contactor
விளக்கம் உங்கள் விருப்பத்திற்குகந்த இணையதளத்தின் அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் இடுங்கள். ஒரு எளிய VoIP வலைத் தொலைபேசி. தொலை நகலி பொறியை வாங்காமலேயே தொலை நகல்களை எளிமையாக அனுப்பலாம், பெறலாம். உங்கள் துப்பு உருவாக்கத் திறனை அதிகரிக்கிறது.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 19 10 0 0
விலை $ 0 $ 0 $ 0 $ 79
கோப்பின் அளவு 2.30 MB 3298 KB 0.20 MB 1.02 MB
Download
Download
Download
Download


SmartCallMonitor மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு SmartCallMonitor போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். SmartCallMonitor மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

இந்த இலாவகமான மென்பொருள் கொண்டு உங்கள் படிநிலைகளை நிர்வகியுங்கள்
AXIGEN Enterprise Edition for Windows OS பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உங்கள் ஆவணங்கள் எதுவென்றாலும், அவற்றை மிக அழகாக வடிவமையுங்கள்.
E-pro by Freshwater Aquarium Source பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க Thunderbird Email Data Extractor, பதிப்பு 2.0.7
Thunderbird Email Data Extractor பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க Cure Panic Attacks Naturally, பதிப்பு 1.0
Cure Panic Attacks Naturally பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:7 (Users732)
தரவரிசை எண் தொடர்பு மென்பொருட்கள்:74
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:19.47 MB
பதிப்பு:3.0
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:18/4/2018
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஜெர்மானிய, ஆங்கிலம்
படைப்பாளி:JAM Software GmbH
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):21
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):45,590

பழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யபடைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : JAM Software GmbH
JAM Software GmbH நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 14

பிரபல மென்பொருட்கள்:
1. ShellBrowser Components Delphi Edition
2. SmartPOP2Exchange
3. SmartSerialMail
4. DTA-Ueberweisung
5. Exchange Server Toolbox
14 அனைத்து மென்பொருட்களையும் காண்க

SmartCallMonitor நச்சுநிரல் அற்றது, நாங்கள் SmartCallMonitor மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்